புதன், 17 டிசம்பர், 2008

தேஜாஸ்ரீ நடத்தும் "கதக் நடன நிகழ்ச்சி".

மும்பையில் வசிக்கும் தேஜாஸ்ரீயின் தந்தை கேலே, பிரபல கதக் கலைஞர். அவரும், தேஜாஸ்ரீ யும் இணைந்து துபாயில் கதக் நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

பத்தொன்பதாம் தேதி நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த், சங்கீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: