ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

ஷாம்லி தெலுங்கில், கதாநாயகி ஆனார்!

ஒரு குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த ஷா..ம்..லி.., தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டு, தமிழ் பட உலகுக்குள் நுழைவது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். அப்படி வந்தால்தான், அதிக சம்பளம் கிடைக்குமாம்!

கருத்துகள் இல்லை: