திரைச் செய்திகள் 04-10-2013
நடிகை ஹன்சிகா மீது வழக்கு தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா?
நடிகை ஹன்சிகா மீது வழக்கு தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா?
சென்னை, அக்டோபர், 04 -
நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010–ல் வெளியான
‘சீதாராமுல கல்யாணம் லங்கலோ’ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில்
டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும்
ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக