வெள்ளி, 29 நவம்பர், 2013

கோலாகலம் படத்திற்கு “ யு “சான்றிதழ்

கோலாகலம் படத்திற்கு “ யு “சான்றிதழ்


 சென்னை, நவம்பர், 29-11-2013,
பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி. சுரேந்திரன் கதை திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘கோலாகலம்’ என்றுபெயரிட்டுள்ளார்.
இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த் என்ற வில்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கே.எஸ். செல்வராஜ்
இசை – பரணி
பாடல்கள் – விவேகா
கலை – ராஜா
நடனம் – சிவசங்கர், ராபர்ட், அசோக்ராஜா
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
தயாரிப்பு நிர்வாகம் – கண்ணதாசன்
படம் பற்றி இயக்குனர் பி.ஜி.சுரேந்திரன் கூறியதாவது... .... மேலும்

வியாழன், 3 அக்டோபர், 2013

திரைச் செய்திகள் 04-10-2013

திரைச் செய்திகள் 04-10-2013

டிகை ஹன்சிகா மீது வழக்கு தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்வதை எதிர்ப்பதா?


சென்னை, அக்டோபர், 04 -
நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்து 2010–ல் வெளியான ‘சீதாராமுல கல்யாணம் லங்கலோ’ என்ற படம் தமிழில் ரவுடி கோட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை இம்மாதம் இறுதியில் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.









சனி, 28 செப்டம்பர், 2013

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

புதன், 11 மார்ச், 2009

திரைப்படச் செய்திகள்.

திரைப்படச் செய்திகள் அறிய கீழே "க்ளிக்" செய்யவும்


Kanavu Thozhil Salai-Tamil Cinema Fortnightly Magazine