வியாழன், 1 ஜனவரி, 2009

நயன்தாராவின் படு கவர்ச்சி நடிப்பில் "துபாய்ராணி".


நடிகை நயன்தாரா பில்லா படத்துக்கு முன்பு தெலுங்கில்தான் படு கவர்ச்சியாக நடித்து வந்தார். தற்போது நயனுக்கு தமிழில் நம்பர் ஒன் இடம் கிடைத்திருப்பதால் அவர் தெலுங்கில் செம கிளாம‌ராக நடித்த 2 படங்களை தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதில் ஒன்று துபாய் சீனு. இந்த படத்தை தமிழில் துபாய் ராணி என்ற ‌பெயர் மாற்றத்துடன் வெளியிடவிருக்கிறார்கள்.

படத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடித்திருப்பவர் ரவி தேஜா. நயன்தாராவின் கவர்ச்சியையே பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்கிறார் துபாய் ராணி படக்குழுவினர்.

அதேபோல நயன்தாராவின் கடு கவர்ச்சி நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கை போடு போட்ட யோகி படமும் தமிழில் முரட்டுத்தம்பி என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

கருத்துகள் இல்லை: